கணவருடனான விவாவகரத்து குறித்து மனம் திறந்து பேசிய தொகுப்பாளினி ரம்யா

தொகுப்பாளினி ரம்யா விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது, அந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்க தொகுப்பாளர்கள் அதிகம் இருந்தார்கள். அப்படி இருந்த தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ரம்யா, இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும். ஆனால் இப்போது தொலைக்காட்சியில் அதிகம் வருவதில்லை, மாறாக தனியாக வரும் தனியார நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழா என தொகுத்து வழங்குகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு பட ஆடியோ … Continue reading கணவருடனான விவாவகரத்து குறித்து மனம் திறந்து பேசிய தொகுப்பாளினி ரம்யா